09-05-2024, 07:37 AM
புதிய காமிக் துவக்கத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா
6 மாதங்கள் என்ன 1 வருடம் கூட எடுத்து கொள்ளுங்கள்..
காரணம் வரைவதில் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை அறிவேன்
முகஜாடை பார்த்தால் சமந்தா போல இருக்கிறது நண்பா
அந்த பெரிய உதடுகளை வைத்து யூகித்தேன்
தவறு இருப்பின் மன்னிக்கவும்
நீங்களே சொல்லி விடுங்கள் நண்பா
சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை
நன்றி