03-05-2024, 10:27 PM
வித்யா சாப்பாடு எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்
அங்கே ஏற்கனவே வக்கீல் மூர்த்தியும் ஆனந்தும் ஹாலில் அமர்ந்து இருந்தார்கள்
வித்யா பின்னாடியே வினோத்தும் ஹாலுக்கு வந்தான்
ஆனந்துக்கும் வக்கீல் மூர்த்திக்கும் உணவு பரிமாறினாள் வித்யா
பிறகு வினோத் அருகில் சென்று அமர்ந்து அவனுக்கும் உணவு பரிமாறினாள்
எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்
அப்போதுதான் வக்கீல் மூர்த்தி வித்யாவை கவனித்தார்
என்ன மலர் உன் புருஷனை விட்டுட்டு.. உன் பக்கத்து போர்ஷன் வினோத் கூட உக்காந்து சாப்டுட்டு இருக்க..
உன் புருஷன் ஆனந்த் உன்னை சந்தேக பட போறான்
போய் உன் புருஷன் ஆனந்த் பக்கத்துல உக்காரு.. என்றார்
வித்யாவும் சோகமாக எழுந்து சென்று ஆனந்த் அருகில் அமர்ந்தாள்
புருசனும் பொண்டாட்டியும் இப்படி தனி தனியா தள்ளி தள்ளி உக்காந்து சாப்ட்டா எப்படி..
ஒண்ணா.. பக்கத்து பக்கத்துல ஒட்டி உரசி உக்காந்து சாப்பிடுங்க.. என்றார்
வித்யா கொஞ்சம் தயங்கினாள்
இப்படி சொன்னா நீ கேக்க மாட்ட.. உன் தட்டை கொண்டா இப்படி என்று அவள் சாப்பிட்டு கொண்டு இருந்த தட்டை வெடுக்கென்று அவளிடம் இருந்து புடுங்கினார்
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடுங்க.. என்றார்
வித்யா பாவமாக வினோத்தை பார்த்தாள்
கொஞ்சம் அட்ஜர்ஸ்ட் பண்ணி ஆனந்த் தட்டுலயே சாப்பிடு வித்யா என்று வினோத் கண் ஜாடை காட்டினான்
சரிங்க.. என்று வித்யாவும் தலையாட்டினாள்
ஆனந்த் தட்டில் சோற்றை போட்டு குழம்பு ஊத்தி இருவரும் ஒன்றாக கைவைத்து பிசைந்தார்கள்