03-05-2024, 08:22 AM
Readerstry Wrote:Nanba ennoda kathaiku title sariyaga irukka?
Views athigam agamatuthu illa Vera title vaikanumma
Nalla title kathaiku yetha mathiri sollunga
First page la story irukura mathiri than post pannuren but view pathala illa ennoda writting ah mathanum ma
Pls give suggestions
உங்க டைட்டில் நல்லாத்தான் இருக்கு நண்பா
ரைட்டிங்கும் செம சூப்பரா இருக்கு..
இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க நண்பா
கொஞ்சம் கொஞ்சமாத்தான் பிக் அப் ஆகும்..
பொறுமை கடலினும் பெரிது
அதனால் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க நண்பா
ஆனா டெய்லி அப்டேட் பண்ணிட்டே இருங்க
தானா வியூஸ் அதிகமாகும்
சோர்ந்து போய்விடாதீர்கள்
வாழ்த்துக்கள்