01-05-2024, 09:02 AM
nal_punaci Wrote:அருமையான பகிர்வு. நன்றி.
புஷ்பா தங்கதுரை எழுதிய மீனுக்குட்டி என்ற நாவல் ஞாபகம் வருகிறது. அதில் ஒன்றிரெண்டு ஸீன்கள் இது போல வரும். மிகவும் ரசித்து படித்திருக்கிறேன் அந்த நாவலை. கதை மறந்து போயிற்று. மீண்டும் கிடைக்குமா என பார்க்கவேண்டும்.
நெட்டில் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் நண்பா
இல்லையென்றால் யூ டியூபில் தேடினால் கூட வாய்ஸ் ஓவரில் சில கதைகள் கிடைக்கும்..
ராஜேஷ்குமார் கதைகள்.. பட்டுக்கோட்டை பிரபாகரன் கதைகள்.. சுபா கதைகள்.. எல்லாம் இப்போது ஆடியோ வடிவில் யூ டியூபில் இருக்கிறது நண்பா
முயற்சி பண்ணி இன்புறுங்கள்..
நன்றி