28-04-2024, 09:13 AM
Readerstry Wrote:Nanba yarum ivalo periya comments n feedback kudathathu illa neenga feedback kuduthathuku thanks
Ithula ellarum yethir pakura mathiri irukum nanba
ஒரு எழுத்தாளனின் உணர்வை உழைப்பை மதிப்பவன் நான் நண்பா
ஒரு கலைஞனுக்கு எங்கேயோ ஒரு மூலையில் ஒரு கைதட்டும் லேசான சத்தம் கேட்டாலே போதும் நண்பா
அதுவே அவனுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரும்
அந்த ஒரு சிறு கைதட்டலைதான் நான் மறைந்து நின்று தட்டுகிறேன்
மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாய் நான் செய்துவிடவில்லை நண்பா
யாருடைய கமெண்ட்ஸ்க்காகவும் வெய்ட் பண்ணாதீர்கள்
வியூஸ் பாருங்க.. மேலும் உங்களுக்காக எழுதுங்கள்..
பதிவிட்டுவிட்டு நீங்களும் ஒரு வாசகனாக உங்கள் பதிவை ஒரு முறை படித்து ரசியுங்கள்
பிழைத்திருத்தம் இருக்கிறதா என்றும் அறிந்து கொள்ள முடியும்..
நீங்களே அதை ரசிக்கும்படியாக இருக்கிறதா என்றும் அறிந்து கொள்ள முடியும்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா