27-04-2024, 04:04 PM
Xmannan Wrote:சென்ற வாரம் முழுதும் Family star கதையை எழுதினேன் நண்பா. இந்த வாரம் முழுதும் இந்த கதையை எழுத உள்ளேன்.
சூப்பர் பிளான் நண்பா
வாரத்துக்கு ஒருமுறை இந்த மாதிரி மாத்தி மாத்தி கதை எழுதி அப்டேட் பண்ண எழுதுற உங்களுக்கும் ஈஸியா இருக்கும்
படிக்கிற எங்களுக்கும் ஆர்வமா இருக்கும்
எங்களுக்காக இவ்ளோ சிரம படுவதற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்