26-04-2024, 01:40 PM
Xmannan Wrote:நண்பா உங்களுடைய "கடனால் கை மாறிய காயத்ரி" " என்னை ஞூபகம் இருக்கா" "ஐதீகம்" என்ற கதைகளில் விளம்பரம், அண்ணன் தங்கை போல் இருந்து பல விஷயங்களை செய்வது. தப்புக்கு கிளுகிளுப்பான ஜாலியான ஐதீகம் என உங்கள் கதையை ரசித்து படித்தேன்.
உங்கள் கதைகளில் பெரிய அப்டேட்காக காத்துள்ளேன்.
பாராட்டு கடிதத்துக்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து படித்து இன்புறுங்கள்
முடித்தால் அந்த அந்த கதையிலேயே கம்மெண்ட் பண்ண இயலுமா என்று பாருங்கள் நண்பா
சிரமம் என்றால் வேண்டாம்..
காரணம் கமெண்ட் வரும் கதைகளுக்கு உடனுக்குடன் அடுத்த அப்டேட் கொடுக்க எனக்கு உத்வேகமாக இருக்கும்..
அதனால்தான் அந்த உதவியை கேட்டேன்
சிரமம் என்றால் வேண்டாம்
தனி செய்தியிலேயே உங்கள் விமர்சனத்தை அனுப்பலாம்
நன்றி நண்பா