26-04-2024, 10:35 AM
Xmannan Wrote:நண்பா உங்கள் அனைத்து கமெண்ட் கீழே உங்கள் கதைகளின் தலைப்பு இருக்கும் அது எப்படி வைப்பது.
அதேபோல் படங்களை எப்படி பதிவு செய்வது
இந்த மாதிரி மெயில் அனுப்பும் போது லெப்ட் சைடில் மெனு பார்த்துட்டே வாங்க நண்பா
கீழ எடிட் ப்ரொபைல் ல சேன்ஞ் சிக்னேச்சர் ன்னு இருக்கும் பாருங்க..
அதுல நீங்க உங்களுக்கு என்ன லிங்க் வேணுமோ செட் பண்ணிக்கலாம் நண்பா
படம் அட்டாச் பண்றது கீழ ரெட் அல்லது ஆரஞ் கலர்ல அப்லோட் இமேஜ் ன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் பாருங்க நண்பா
அதை கிளிக் பண்ணி படம் அப்லோடு பண்ணி அட்டாச் பண்ணி ஓகே குடுக்கணும் நண்பா
புரியுதான்னு பாருங்க.. ட்ரை பண்ணுங்க..
சரியா வரலைனா.. நான் திரும்ப பிரிண்ட் ஸ்க்ரீன் எடுத்து எக்சிபிலைன் பண்றேன்
தொடர்பு கொண்டதும் நன்றி நண்பா