26-04-2024, 08:38 AM
ரதியின் திமிரு பிடித்த திட்டம்.. அப்பப்பா.. ரொம்ப படுபயங்கரமாக இருக்கிறது நண்பா
ஜெனிடிக்..
நானோ டெக்
வாவ் ரோபோடிக் வார்த்தைகள் வைத்து அசத்துறீங்கள் நண்பா
உங்கள் எள்துத்தில் மீண்டும் ஒரு சுஜாதாவை பார்க்கிறேன் நண்பா
மீண்டும் ஒரு எந்திரன் படம் பார்ப்பது போல உள்ளது நண்பா
அசத்தலான பதிவு நண்பா
பிச்சைக்காரன் 2 ல வர்ற மாதிரி மெமரி டிரான்ஸ்பர் மாதிரி இங்கே சம்யுக்தா டேகினாலஜி டிரான்ஸ்பருக்கு டைம் கேட்பது ரொம்ப ஆராய்ந்து எழுதப்பட்ட கருக்கொண்ட கதையாக தெரிகிறது நண்பா
சூப்பர் சூப்பர்
ரதியின் திமிர் . அடங்கியதா
சம்யுக்தா அடுத்து என்ன பன்னாள்
இந்த சஸ்பென்ஸ்ஸை உடைத்து தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் உள்ளது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்