25-04-2024, 12:59 PM
nal_punaci Wrote:நன்றி அன்பரே.
உங்களுக்குப் பிடித்ததில் சந்தோஷம்.
செய்வதெல்லாம் எல்லாம் மக்கள் சந்தோஷத்திற்காகத் தான்.
ஆனாலும், உங்கள் எழுத்து போல வருமா? கனவுக் கதைகளின் ஜாம்பவானன்றோ நீர்.
ச்சே.. அப்படியெல்லாம் இல்லை நண்பா
என்னுடைய உண்மை கருத்தை கூறினேன் அவ்ளோதான்
நீங்கள் குறிப்பிட்டது போல நான் ஒன்னும் அவ்ளோ பெரிய எழுத்தாளன் அல்ல நண்பா
நான் எழுதும் கதைகள் சில எனக்கே பிடிக்காது
ஆனால் நண்பர்கள் கொடுக்கும் ஹிண்ட்ஸ் வைத்துதான் நான் கதையை அவர்கள் விருப்பப்படி நகர்த்துக்கிறேன்
எல்லா கதைகளும் என்னுடையது கிடையாது
எல்லாம் என் நண்பர்களின் வேண்டுகோள் + ஆலோசனைகள்தான் பல கதைகள் வடிவில் வெளியோட படுகிறது
உங்கள் பதில் செய்திக்கு மிக்க நன்றி நண்பா