25-04-2024, 05:51 AM
அவர்களுக்கெல்லாம் தனி மெயிலில் அனுப்பி விடுவேன் நண்பா
காரணம் பப்ளிக்கில் பதிவிட முடியாது.. பேண்ட் பண்ணி விடுவார்கள்
இதுவரை கதைக்கு பணம் வாங்கியது இல்லை..
கதை எழுதுவது என் பொழுது போக்கு தான்
வியாபாரம் இல்லை..
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளது.. கதை எழுதி தான் பொழப்பு நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை நண்பா
இது சும்மா மைண்ட் ரிலாக்ஸ்க்கு ஓய்வு நேரங்களில் படைப்புகளை பதிவிடுவது தான்
உங்கள் கருத்தும்.. எழுத்தாற்றலும் அபாரம்
ஆரம்பத்தில் இருந்தே நான் உங்களுக்கு பரம விசிறி..
நாம் எல்லோரும் ஒரே காலகட்டத்தில் கதை எழுத துவங்கியவர்கள் என்று நினைக்கிறேன்
சோ நமக்கு இந்த கம்மெண்ட்டில் வரும் நெகட்டிவ் விஷயங்கள் எல்லாம் தூசி போல
தட்டி விட்டுவிட்டு நாம் நம் பணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான்
தொடர்ந்து படைப்புகளை அள்ளி குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா