23-04-2024, 02:41 PM
ஒவ்வொரு ஸீனுக்கும் உவமை பாடல்கள் வைத்து எழுதி இருப்பது தனி திறமை நண்பா
காவியாவின் இத்தகைய ஒத்துழைப்பு மிக மிக அருமை
சிவபூஜைக்குள் கரடி நுழைந்தது போல சந்தியாவின் கரடி கத்து கத்தும் சத்தம் ரொம்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டது நண்பா
அடுத்து என்ன நடக்குமோ..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா