23-04-2024, 12:32 PM
குமார் அமுதாவிடம் படபடப்பாக மன்னிப்பு கேட்பது அருமை நண்பா
வார்த்தைகள் தடுமாறினாலும்.. வரிகள் வரிசையாக கோர்வையாக வெளிப்படுத்துவது சூப்பர் நண்பா
அமுதா குமாரை மன்னித்து விட்டது அவள் புன்னகையில் இருந்தே தெள்ளத்தெளிவாக தெரிகிறது நண்பா
குமார் லாவண்யா கார் பயணம் மட்டும் அல்ல.. அவர்கள் வாழ்க்கை பயணமும் இனிமையாக அமையட்டும்..
வாழ்த்துக்கள் நண்பா


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)