22-04-2024, 06:50 PM
Readerstry Wrote:Neenga ennaku msg la encourage panni comments kuduthathuku aprom than moorthy sundari character ah ippadi yelutha thonichi, ithula unga pangum iruku. Neenga nandraga ookka padithuneergal, moorthy ramu kitta marachathuku reason illa athu just mothalali worker kitta secret solla matangala athu mathiri thaan.
Oh oh.. great nanba
எதோ என்னால முடிஞ்சா சிறு கம்மெண்ட் போட்டேன் அவ்ளோதான் நண்பா
கதை எழுதுவது எவ்ளோ கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும் நண்பா
அதைவிட கதை எழுதுபோரை ஊக்க படுத்தவில்லை என்றால் எத்தகைய ஏமாற்றமும் சோர்வும் வரும் என்று எனக்கு நல்லா தெரியும் நண்பா
கதை படித்துவிட்டு ஈஸியா கம்முனு போறதுக்கு ஒரு சில நொடிகள் போதும் நண்பா
ஆனால் ஒரு கதையை யோசித்து யோசித்து உருவாக்க.. அதை வீட்டு சூழ்நிலை உலக சூழ்நிலைகள் எல்லாம் தாண்டி மறைமுகமாக எழுதுவதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதும் எனக்கு நன்றாக தெரியும் நண்பா
அதனால்தான் என்னால் ஆனா சிறு சிறு உற்சாக உதவிகளை என் எழுத்தாள நண்பர்களுக்கு மறைமுகமாக செய்து வருகிறேன் நண்பா
பொதுவாக என்னை சிலர் கேவலமாக நினைப்பார்கள்
ஆனால் எனக்கு அதெல்லாம் ஒரு வகை பொருட்டல்ல நண்பா
நல்ல எழுத்தாளர்கள் சோடை போய்விட கூடாது.. அதற்குண்டான முயற்சிகளை நான் எடுத்து கொண்டே தான் இருப்பேன் நண்பா
அந்த ஒரு எண்ணம் மட்டுமே எனக்கு உண்டு நண்பா
யாரை பற்றியும் கவலை படாமல் எழுதி கொண்டே இருங்கள் நண்பா
வாழ்த்துக்கள்