22-04-2024, 02:47 PM
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க வித்யா.. வக்கீல் ஜன்னல்ல இருந்து பார்த்துட்டே இருக்காரு..
நம்ம நெருக்கமா இல்லன்னா.. நம்மளை புருஷன் பொண்டாட்டி இல்லனு அவர் கண்டு புடிச்சிடுவாரு..
அப்புறம் நமக்கு வந்த சொத்து மொத்தமும் போய்டும்.. என்று எச்சரித்தான் ஆனந்த்
சரிண்ணா என்னமோ பண்ணுங்க.. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் என்றாள் வித்யா
சாப்பாடு எடுத்துட்டு வாடி.. என்றான் ஆனந்த் நடிப்பு கேரெக்டருக்குள் வந்தபடி
இருங்க எடுத்துட்டு வர்றேன்ங்க.. என்று சொல்லி வித்யா கட்டிலை விட்டு எழுந்தாள்
ஆனந்த் போர்ஷன் விட்டு வெளியே வந்தாள்
வழியில் வக்கீல் மூர்த்தி நின்று கொண்டு இருந்தார்
என்னம்மா.. சாப்பிட போறீங்களா.. என்று கேட்டார்
ஆமாம் வக்கீல் சார்.. என் புருஷன் ஆனந்த் பசிக்குதுன்னு சொன்னார்.. அதான் சாப்பாடு எடுத்துட்டு வர போறேன்.. என்று வினோத் போர்ஷன் பக்கம் போனாள்
சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு உன் எதிர் போர்ஷன் வினோத் ரூம் பக்கம் போற.. என்று கேட்டார் வக்கீல் மூர்த்தி
வித்யா யோசித்தாள்
ஐயையோ.. மாட்டிகிட்டோமா..
இவர் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்
டக்கென்று ஒரு ஐடியா தோன்றியது..
எங்க போர்ஷன்ல கேஸ் தீந்துடுச்சி வக்கீல் சார்.. அதனாலதான் வினோத் போர்ஷன் போய் சமைச்சி எடுத்துட்டு வற்ரற போறேன்.. என்று சொல்லி எப்படியோ அவரை சமாளித்தாள்
சரி சரி எனக்கும் பசிக்குது.. சாப்பாட்டை ஹால்க்கு கொண்டு வா.. நம்ம இன்னைக்கு எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.. என்றார் வக்கீல் மூர்த்தி..
சரி சார்.. என்று சொல்லி விட்டு வினோத் ரூமுக்குள் போனாள் வித்யா..
உள்ளே வினோத் எதையோ எழுதி கொண்டு இருந்தான்
வித்யா உள்ளே வந்ததை கவனித்தான்
என்ன வித்யா இங்கே வந்துட்ட.. வக்கீல் சார் சந்தேக படப்போறாரு.. நீ ஆனந்த் போர்ஷனுக்கு போ போ என்று விரட்டினான்
ஐயோ.. ஆனந்த் அண்ணாவுக்கு பசிக்குதாங்க.. நான் சாப்பாடு எடுக்கவந்தேன்.. என்றாள் வித்யா