21-04-2024, 02:01 PM
Subash725 Wrote:நன்றி நண்பா
நான் சும்மா பொழுது போக எழுதினேன்
பொழுது போறதுக்கு எழுதுன கதையே இப்படி தூள் கிளப்புதே..
இன்னும் நீங்க உண்மையிலேயே ரசிச்சி ருசிச்சு எழுதி இருந்தா எப்படி இருந்திருக்கும்..
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப அசால்ட்டுன்னு தெரியுது நண்பா
உங்க எழுதும் திறமையை கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் நண்பா
அசத்தலான படைப்பு நண்பா
தொடர்ந்து எழுந்த வாழ்த்துக்கள் நண்பா