20-04-2024, 10:09 AM
உண்மையான அனுபவங்களை படிப்பதே ஒரு தனி இன்பம் தான் நண்பா
உங்கள் எழுத்துக்களில் நீங்கள் உபயோகிக்கும் சில அற்புத வார்த்தைகளுக்கு நான் தீவிர ரசிகன் நண்பா
உதாரணம் : கசடு
இப்போது எல்லாம் நம்மிடையே சில அருமையான தமிழ் வார்த்தைகள் செத்து போய் கிடக்கிறது நண்பா
நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள்
நன்றி
வேம்புவுக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட பந்தத்தை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாய் இருக்கிறது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா