20-04-2024, 01:10 AM
ச்சே.. அண்ணி இப்படி திடீர் என்று மனம் மாறுவாள் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை நண்பா
மீண்டும் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணலாம் என்று சொல்லியது மனதை சுக்கல் சுக்களாய் உடைத்து விட்டது நண்பா
ஆனால் மீண்டும் எதோ ஒரு நல்ல செய்தி சந்தோஷுக்கு கிடைக்க போகிறது என்பதை அறியும் போது கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது நண்பா
அப்படி என்ன ஒரு மகிழ்ச்சியான விஷயம் அவன் வாழ்வில் அடுத்து நடக்க இருக்கிறது நண்பா
ரொம்ப சஸ்பென்ஸா இருக்கு..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா