20-04-2024, 01:00 AM
ரேணு தன்னை அறிமுக படுத்திக்கொள்வதும்..
தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமும் மிக அருமை நண்பா
இனிமையான காதலுடன் கதை ஆரம்பித்து இருக்கிறது..
இதில் காமத்தை விட காதல் தான் தூக்கலாய் இருக்கும் என்று நம்புகிறேன் நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா