Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் பார்ட் 2
#24

ஜான் உயிரும் ஹனீபா உயிரும் பிரிந்தது டாக்டர்ஸ்க்கு தெரியாது.. 

சும்மா இருவர் உடல்களையும் பக்கத்து பக்கத்து பெட்டில் ஆப்ஸர்வேஷனுக்காக வைத்து இருந்தார்கள்.. 

இருவர் ஆத்துமாவும் அவர்கள் உடலில் இருந்து எழுந்தது.. 

டேய் நீ செத்தாலும் உன்னை விடமாட்டேண்டா.. என்று போலீஸ் ஹனீபா ஆவி ஜான் ஆவி மீது பாய்ந்து சண்டை போட்டது.. 

இரண்டு ஆத்துமாக்களும் படுபயங்கரமாக சண்டை போட்டுகொண்டாள் 

ஹனீபா ஆவி போலீஸ் ட்ரைனிங் எடுத்து இருந்ததால் ஜான் ஆவியை மூர்க்கத்தனமாக தாக்கியது.. 

ஒருகட்டத்தில் ஜான் ஆவி அடி தாங்க முடியாமல் தடுமாறி ஹாஸ்பிடல் பெட்டில் படுத்து இருந்த ஹனீபா உடல் மீது விழ..
 
அப்படியே ஜான் ஆத்மா ஹனீபா உடம்புக்குள் புகுந்து விட்டது.. 

அதை பார்த்து போலீஸ்காரன் ஹனீபா ஆத்மா பதறிவிட்டான்.. 

டேய் டேய் அது என்னோட உடம்புடா.. என்று கத்திகொண்டே ஜான் ஆத்மாவை பிடித்து தடுக்க முற்பட்டான் ஹனீபா.. 

ஆனால் அதற்குள் ஹனீபா உடம்புக்குள் ஜான் ஆவி போய் தஞ்சம் புகுந்து விட்டான்.. 

இப்போது ஹனீபா உடம்பு லேசாய் அசைந்தது.. (ஆனால் உள்ளுக்குள் இருப்பது திருடன் ஜான் ஆத்மா)

வாவ் வாட் எ மெடிக்கல் மிராக்கள்.. என்று டாக்டர்ஸ் எல்லோரும் சந்தோஷத்தில் கூக்குரலிட்டனர் 

ஹனீபா உடம்பு படுக்கையை விட்டு எழுந்து உக்காந்து.. 

இன்ஸ்பெக்டர் ஹனீபா நீங்க நல்லா ஆயிட்டிங்க.. உங்க ஒய்ப் ஆயிஷா பேகம் வெளியே வெயிட் பண்றாங்க.. நீங்க அவங்க கூட இன்னைக்கே வீட்டுக்கு போகலாம்.. இப்போவே உங்களை டிஸ்சார்ஜ் பன்றோம்.. என்று சொல்லி ஹனீபா உடம்பில் இருந்த ஜானை டிஸ்சார்ஜ் பண்ணி ஹனீபா மனைவி ஆயிஷா பேகத்துடன் அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.. 

டாக்டர்ஸ் எல்லோரும் ஜான் உடம்புக்கு அருகில் வந்தார்கள்.. 

டாக்டர் இந்த டெட் பாடியை என்ன பண்றது.. என்று ஒரு ஜூனியர் டாக்டர் கேட்டார் 

இந்த திருப்பு பய ஜான் டெட் பாடி இனிமே பொழைக்காது 

சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போய் கொழுத்த வேண்டியதுதான்.. என்று சொன்னார் டீன் டாக்டர் 

அதை கேட்டதும் அந்த ரூமில் உலாவிக்கொண்டு இருந்த ஹனீபா ஆத்மா பதறியது.. 

ஐயோ.. என்னோட ஒரிஜினல் உடம்பு என் வீட்டுக்கு போயிடுச்சி.. 

இப்போ நான் எந்த உடம்பும் இல்லாம இப்படியே ஆவியா அலைஞ்சிட்டு இருந்தேன்னா அப்புறம் எனக்கு தஞ்சம் புக ஒரு உடம்பு கூட கிடைக்காதே என்று வேகமாக யோசித்தது.. 

வேறு வழியில்லை.. இப்போதைக்கு ஜான் உடம்புக்குள் புகுந்து விடுவோம்.. 

ஜான் உடம்போடு நம்ம வீட்டுக்கு போய் நம்ம உடம்புல இருக்க ஜான் திருட்டு கம்னாட்டி.. நம்ம பொண்டாட்டி ஆயிஷா பேகம்கிட்ட ஏதும் சிலுமிஷம் பண்ணாம தடுத்துடுவோம்.. என்று நினைத்தது.. 

சற்றென்று திருடன் ஜான் உடம்புக்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹனீபா ஆத்மா புகுந்தது.. 

தொடரும் 4
Like Reply


Messages In This Thread
RE: எனக்குள் ஒருவன் பார்ட் 2 - by Vandanavishnu0007a - 17-04-2024, 01:06 PM



Users browsing this thread: 4 Guest(s)