16-04-2024, 01:26 PM
அன் எடிட்டட் வீடியோவாக இருந்தாலும் வரிசை பிராகாரம் அந்த வீடியோக்களை அனுப்பி இருந்தான் டைரக்டர் வெங்கட்ரமணன்
நான் முதல் வீடியோவை கிளிக் பண்ணேன்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
ஒரு மங்களகரமான அதிகாலை நேர பாடல் ஒலிக்க காயத்ரி ஒரு கையில் சாம்பிராணி புகையும்.. இன்னொரு கையில் மணியும் ஆட்டிக்கொண்டு பூஜை ரூமுக்கு முன்னால் நின்று மனதுருக வேண்டி கொண்டு இருந்தாள்
கேமரா ஆங்கிள் அவள் பின்பக்கத்தில் இருந்தது..
காயத்ரி குளித்து மூழ்கி தலையில் ஈர துண்டு கட்டி.. ஒரு அழகான காட்டன் புடவையில் இருந்தாள்
பின்பக்கம் அவள் லோ கட் ஜாக்கெட்டில் அவள் முதுகு சதைகள் முழுவதும் அகன்று அழகாக தெரிந்தது..
அவள் தலையில் கட்டி இருந்த துண்டை தாண்டி அவள் கூந்தலில் இருந்த ஈரம் சொட்டி சொட்டி அவள் பின் பக்க ஜாக்கெட்டை ஈர பண்ணி இருந்தது..
நான் காயத்ரியின் பின்னழகை ரொம்பவும் ரசித்தேன்..
அப்படியே கேமரா இப்போது அவள் பின்பக்கத்தில் இருந்து சுற்றி முன் பக்கம் போனது..
அவள் நெற்றியில் விபூதி.. குங்குமம்.. அசோக் குமார் கிளோஸப்பில் எடுத்து இருந்தார்
அப்படியே ஒரு சில நிமிடங்கள் அவள் நெற்றி விபூதி குங்குமத்தை ஸ்டில் பண்ணி காட்டி.. ஒரு ஸ்லைட் ஓடியது
கோபுரம் பூசுமஞ்சள் தூள் மற்றும் குங்குமம்..
பழனி ஸ்ரீ கந்த விலாஸ் விபூதிகள்.. என்று வாசகம் வந்தது..
அப்படியே கேமரா அவள் கண்களுக்கு வந்து நின்றது..
லேக்மி ஐகானிக் காஜல் என்ற விளம்பரம்..
அடுத்து அப்படியே கேமரா அவள் மூக்குக்கு வந்தது..
ஒரு பக்க மூக்கில் சின்னதாய் ஒரு வைர மூக்குத்தி மின்னியது..
சென்னை கீர்த்திலால் டைமண்ட் ஜிவல்லரி.. விளம்பரம் ஸ்லைட்
அடுத்து அப்படியே கீழே இறங்கி அவள் கந்தசஷ்டி மந்திரம் முணுமுணுக்கும் அழகிய கவர்ச்சி இதழ்களில் கேமரா வந்து நின்றது..
ஐயோ.. கிளோஸப்பில் காயத்ரியின் ஈர மினுமினுக்கும் உதடுகளை மிக அருமையாக படம் பிடித்து இருந்தார் கேமராமேன் அசோக் குமார்..
காயத்ரி உதட்டில் லேசான லிப்ஸ்டிக் தடவல்
இருக்கு இல்லை.. என்பது போல ஒரு லிப்ஸ் டிக்.. உதட்டின் ஓரத்தில் லேசான திக் லைனர் கோடுகள்..
ஈலா லிப்ஸ்டிக் மற்றும் லைனர் விளம்பரம்
அப்படியே காயத்ரியின் சங்கு கழுத்துக்கு வந்தது கேமரா
கேரளா ஜிவெல்லர்ஸ் கோல்டன் செயின்
அடுத்து அடுத்து அவள் கட்டி இருந்த புடவை காஞ்சிபுரம்..
கையில் அணிந்து இருந்த வளையல்கள் நியூ பாண்டியன் பேங்கில் ஷாப்
அவள் காலில் அணிந்து இருந்த தங்க கொலுசு கஜானா ஜிவெல்லர்ஸ்
இப்படியான காயத்ரியின் தெய்வீக இன்ட்ரோ வீடியோ + விளம்பரம் வந்தது..
பிறகு அவள் அப்படியே பூஜையை முடித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைகிறாள்
அத்துடன் முதல் வீடியோ முடிந்தது..
தொடரும் 2