13-04-2024, 11:48 PM
சம்மந்தி ராமும் ரேஷ்மாவும் கார்லயே தூங்கட்டும் எழுப்பவேண்டாம்.. நம்ம மட்டும் போயிட்டு வந்துடலாம்.. என்றாள் சுந்தரி
ம்ம்.. சரி சம்மந்தி..
காரை பார்க் பண்ணிவிட்டு இருவரும் அந்த மார்டன் காப்பி கஃபேக்குள் நுழைந்தார்கள்..
ஒரு காப்பி 250 ரூபாய்..
ஆளுக்கு ஒரு கப் வாங்கினார்கள்..
பிளவர் டெக்கரேஷன் எல்லாம் போட்டு கொடுத்தார்கள்..
அதை பார்க்கும்போதே பாதி களைப்பு நீங்கி ஒரு வித சந்தோஷ புத்துணர்ச்சி வந்தது..
இருவரும் காப்பியை சிப் பண்ணி சிப் பண்ணி ரசித்து குடித்து கொண்டிருந்தார்கள்..
அவர்களுக்கு பின்னால் ஒரு இளைஞன் தனியாக உக்காந்து காப்பி குடித்து கொண்டு இருந்தான்..
அடிக்கடி ராணியையே உற்று உற்று பார்த்தான்..
ராணியும் அவன் பார்ப்பதை கவனித்தாள்
ஆனால் அவனுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை..
அப்பாடா.. இப்போதான் கொஞ்சம் களைப்பு நீங்கி பிரெஷ்ஷா இருக்கு சம்மந்தி என்றாள் ராணி
இருவரும் எழுந்தார்கள்..
பின்பக்கம் இருந்த இளைஞனும் அவசரமாக பாதி கப் குடித்து விட்டு அவசரமாக எழுந்தான்..
ராணியும் சுந்தரியும் பேசிக்கொண்டே காரை நோக்கி நடந்தார்கள்..
அந்த இளைஞன் அவர்கள் இருவரையும் பின்தொடர்ந்தான்..
ராணி திரும்பி பார்த்தாள்
அவன் நின்று ஏதோ போனை நோண்டுவது போல பாவ்லா செய்தான்
சம்மந்தி.. கொஞ்சம் வேகமா நடங்க.. என்று சுந்தரி கையை பிடித்து இழுத்து கொண்டு காரை நோக்கி நடந்தாள் ராணி
ஆனால் அங்கே கார் அருகே.. ? ? ?