Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..

சுகந்தி ஆண்ட்டி வினோத் ஆனந்த் வாட்ச்மேன் 4 பேரும் அந்த கருப்பு உருவத்தை உற்று பார்த்தார்கள்.. 

அந்த கருப்பு உருவம் ஹாய்யாக ஊஞ்சலில் உக்காந்து ஊஞ்சல் ஆடி கொண்டு இருந்தது.. 

இவர்கள் 4 பேரை பார்த்ததும் ஊஞ்சல் ஆடுவதை நிறுத்தியது.. 

அந்த உருவம் தலை முழுவதும் நீள நீளமாக முடிகள்..  

பெரிய பெரிய தாடி முடிகள்.. 

வருடக்கணக்கில் முடிவெட்டாமல்.. ஷேவ் பன்னாமல் இருந்திருக்கும் போல..

கைகளில் எல்லாம் நீட்ட நீட்டமாக ராட்சசாவடிவில் நெகங்கள் 

வாங்க வாங்க உங்களுக்காகத்தான் காத்து கொண்டு இருக்கிறேன்.. என்றது அந்த கருப்பு உருவம்.. 

ஐயோ.. வாங்க ஓடி போய்டலாம்.. என்று வினோத் கத்தினான்.. 

வேண்டாம் வேண்டாம் ஓடாதீங்க.. என்னால உங்களுக்கு ஒரு ஆபத்தும் ஏற்படாது.. நன்மைதான் ஏற்படும்.. என்று சொன்னது அந்த கருப்பு உருவம்..

நன்மை என்று சொன்னதும் அவர்கள் 4 பேருக்கும் இருந்த பயம் கொஞ்சம் நீங்கியது.. 

யார் நீ.. நீ ஏன் இந்த நடுராத்திரில இந்த பார்க்குல உக்காந்து ஊஞ்சல் ஆடிட்டு இருக்க.. என்று சுகந்தி ஆண்ட்டி கொஞ்சம் தைரியம் வந்தவளாய் கேட்டாள் 

என்னோட பேரு மார்த்தாண்ட பூபதி 

நான் ஒரு மஹாராஜா 

100 வருசத்துக்கு முன்னாடி நான் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருந்த மஹாராஜா.. என்றது அந்த கருப்பு உருவம் 

என்னது நீங்க மஹாராஜாவா.. 

ராஜா காலத்து ஆட்சியெல்லாம் எப்போவோ மாறிப்போய்.. இப்போ மந்திரி பிரதமர் ஜனாதிபதின்னு ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க.. என்று நம்ப முடியாமல் கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி 

உன்னோட பேரு சுகந்திதானே.. என்று கேட்டார் அந்த மார்த்தாண்ட பூபதி ராஜா 

ஆமாம் என் பெயர் சுகந்திதான்.. உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியமாக கேட்டாள் சுகந்தி ஆண்ட்டி 

எல்லாம் தெரியும்.. உங்க 4 பேரோட பேரும் தெரியும்.. 

இதெல்லாம் எனக்கு 100 வருசத்ததுக்கு முன்னாடியே உங்க பெயர்கள்.. நீங்க இங்கே இந்த நேரத்தில் வருவீர்கள்.. என்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும்.. 

அதனால்தான் நான் உங்களுக்க்காக நான் 100 வருடமாக காத்து  கொண்டு இருக்கிறேன்.. என்றார் மார்த்தாண்ட பூபதி ராஜா 

அதை கேட்டதும் அவர்கள் 4 பேரும் அதிர்ந்தாள்.. 
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 12-04-2024, 06:34 PM



Users browsing this thread: 74 Guest(s)