08-04-2024, 10:11 AM
அந்த படத்தை வாங்கி பார்த்தார் டாக்டர்
அட இது போதுமே கான்ஸ்டேபிள்.. கோபால் அம்மாவை உருவாக்கிடலாம்.. என்றார் டாக்டர்
என்ன சொல்றீங்க டாக்டர் கோபால் அம்மாவை உருவாக்க போறீங்களா
உருவாக்கண்ணா.. உருவாக்க இல்ல கான்ஸ்டேபிள்..
தோ இருக்காளே சமந்தா.. இவளுக்கு அப்படியே போட்டோவை பார்த்து கோபால் அம்மா மாதிரி மேக் அப் போட்டுவிட்டுட்டா.. குழந்தை கோபாலா இருக்க இந்த தீவிரவாதி கோபால் சமந்தாவை பார்த்து அவனோட அம்மான்னு நம்பிடுவான்..
தானா அவகிட்ட போய் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிச்சிடுவான்..
அவன் சமந்தாகிட்ட தாய்ப்பால் குடிக்க குடிக்க அவன் வயது அதிகரிக்க ஆரம்பிக்கும்.. என்றார் டாக்டர்
என்னமோ சொல்றீங்க டாக்டர்.. எனக்குதான் ஒன்னும் புரியல என்று குழப்பத்துடன் சொன்னார் 401
இதெல்லாம் மருத்துவ டெக்நாலேஜில 401.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு.. நீங்க இன்னும் அந்த காலத்து ஆளாவே இருக்கீங்களே..
என்ன பண்றது டாக்டர்.. என்னோட வாழ்க்கை முழுவதும் இந்த ஜெயில்.. ஜெயிலு கம்பி.. கைதிங்க.. மேல் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கிறது.. இப்படியே காலம் கடந்து போயிடுச்சி.. ரிட்டையர்டு ஆகுற வயசும் வந்துடுச்சி..
அதனால நான் வெளி உலகம் தெரியாம வளர்ந்துட்டேன் டாக்டர்.. என்று வருத்தப்பட்டார் 401
சரி டாக்டர் இப்போ சமந்தாவை கோபால் அம்மா மாதிரி மேக் அப் போட்டு மாத்துறதுக்கு என்ன பண்றது.. என்று கேட்டார் 401
எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா.. பேரு அனுஷ்கா..
அவ ஒரு பியூட்டி பார்லர் வச்சி இருக்கா..
பேஸ் புக்ல அவளும் நானும் ரொம்ப கிளோஸ் பிரெண்ட்ஸ்..
அவளை இங்கே இந்த செல்லுக்கு கூட்டிட்டு வந்து சமந்தாவுக்கு கோபாலோட அம்மா மாதிரி மேக் அப் போட வச்சிடலாம் 401.. என்றார் டாக்டர்
அப்படியா.. அப்படின்னா.. உடனே உங்க நெருங்கிய தோழி அனுஷ்காவுக்கு போன் அடிங்க டாக்டர் என்று அவரச படுத்தினார் 401
டாக்டர் தன்னுடைய கோட் பாக்கட்டில் கைவிட்டார்
தன்னுடைய செல் போனை எடுத்தார்
அனுஷ்கா நம்பருக்கு கால் பண்ணார்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அனுஷ்காவுக்கு ரிங் போனது..