06-04-2024, 10:34 AM
(01-04-2024, 09:44 PM)rainbowrajan2 Wrote: 31 அத்தியாயங்கள் கொண்ட கதை எழுதி முடித்திருக்கிறேன். எழுத்துப் பிழைகள் மற்றும் திருத்தங்கள் செய்துகொண்டுள்ளேன். படங்களை சேர்க்கும் பணிக்கு என்னுடைய நண்பர் உதவியை கேட்டிருக்கிறேன். கூடிய விரைவில் PDF பதிப்பு சர்வே அளித்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
இந்த கதைக்கு அவ்வளவு எதிர்ப்பார்பு இல்லை என்று தெரியும். இருந்தாலும் இப்போது வரை, இந்த கதை PDF வேண்டுமென்று கேட்டிருந்த 35 பேருக்கு மட்டும் சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
அன்பு நண்பா
தளத்தில் நிறைய பேரு வெக்கமில்லாம கதை படிக்கிறார்கள் நண்பா
ஆனால் கம்மெண்ட் போட்டு ஆதரவு தர ரொம்பவும் வெட்கப்படுவார்கள்.
தனி மெயிலில் பாராட்டுக்கள் வந்து குவிந்து கொண்டே இருக்குமே..
அப்படி தனியாக பாராட்டும் நண்பர்கள் ஏன் கதை தளத்திலேயே கமெண்ட் பதிவு செய்து எழுத்தாளர்களை உற்சாக படுத்த தயங்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை நண்பா
யாருக்கு அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதும் புதிராக உள்ளது நண்பா
எனக்கும் ஒரு காப்பி பி டி எப் பைல் அனுப்பி வைங்க நண்பா பிளீஸ்
நன்றி