03-04-2024, 07:04 AM
(30-03-2024, 06:11 AM)Muthukdt Wrote: நண்பா மணிகோபால்
ஒவ்வொரு கதையாக தேர்ந்தெடுத்து இங்கே அப்டேட் செய்வது கடினமான வேலை..
நீங்கள் இரண்டு விஷயங்களை மட்டும் பார்த்து விட்டு அந்த கதையை அப்படியே தனி போல்டர் பக்கம் திருப்பி விடலாம்
முதலாவது கதையின் ஆசிரியர் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த தளத்திற்கு வரவில்லை என்றால் அந்த கதையை அப்படியே மூவ் பண்ணி விடலாம்
இரண்டாவது பல ஆசிரியர்கள் சும்மா வேண்டா வெறுப்பாக இரண்டு பக்கங்கள் எழுதி பதிவு செய்து விட்டு அவ்வப்போது வந்து விட்டு செல்கின்றனர் அது போன்ற கதையை லாஸ்ட் போஸ்ட்டை கணக்கிட்டு லாஸ்ட் போஸ்ட் இரண்டு வருடங்கள் கழித்து இருந்தால் அதையும் தனி போல்டர் பக்கம் திருப்பி விடலாம்
இது என்னுடைய சிறிய கருத்து..
மிக சிறப்பான ஆலோசனை நண்பா