Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?

விடிந்தது.. 

விஷ்ணு கண்விழித்தான் 

கண் முன்னே யமுனா நின்றிருந்தாள் 

கையில் காபி கோப்பை.. முகத்தில் ஒரு அழகிய லெட்சுமி கடாட்சம்  

ஹலோ அண்ணா.. குட் மார்னிங்.. என்று விஷ்ணுவை பார்த்து புன்னகைத்தாள் 

குட் மார்னிங் யமுனா.. ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் விஷ்ணு 

எதுக்குண்ணா தேங்க்ஸ்.. என்று அவன் முன் காபி கப்பை நீட்டினாள் 

நைட் என்னை கட்டி பிடிச்சி படுத்தல்ல.. அதுக்கு.. 

ஐயோ அண்ணா.. அதை நீ ரொம்ப சீரியஸா எடுத்துக்காத.. நான் என்னோட மகன் சித்தார்த் ஸ்தானத்துல உன்னை வச்சி பார்த்தேன் 

அதனால உன்னை கட்டி புடிச்சி தூங்குனதுல எனக்கு எந்த தப்பும் தெரியல.. 

ஐயோ என்ன யமுனா.. என்னை அண்ணன் ஸ்தானத்துல இருந்து மகன் ஸ்தானத்துக்கு கொண்டு போய்ட்ட..

அப்படி இல்ல அண்ணா.. 

உன்னை நான் ஒரு தங்கையா கட்டி புடுச்சி படுத்து இருந்தாலும்.. என் மனசுல ஒரு ஓரத்துல ஏதாவது தப்பான எண்ணம்கூட வரலாம்னு பயமா இருந்துச்சி.. 

அதனாலதான் என் மகன் சித்தார்த்தை நினைச்சுக்கிட்டேன் 

எந்த தப்பான எண்ணமும் எனக்கு வரல.. 

அப்போ நான் இனிமே உன்னோட மகன் சித்தார்த்தா.. 

ம்ம்.. ஆமா அண்ணா.. நைட் கட்டி புடிச்சி தூங்கும் போது மட்டும் நீ என்னோட மகன்.. யமுனா நக்கலாய் சிரித்தாள் 

காபி ஆறிட போகுது.. குடி.. 

ஏய்.. நான் பல் விளக்கம பெட் காபி குடிக்கிற பழக்கம் இல்ல.. 

இரு பிரஷ் பண்ணிட்டு வர்றேன் 

ரொம்ப நல்ல பழக்கமா இருக்கே.. சரி நீ போய்ட்டு வா.. இதை நான் குடிச்சிக்கிறேன்.. நம்மகிட்ட ஒரு கப்தான் இருக்கு 

விஷ்ணு டவல் துண்டுடன் பாத்ரூம் சென்றான் 

தொடரும் 1
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 16-03-2024, 02:00 PM



Users browsing this thread: 6 Guest(s)