Romance திமிருக்கு மறுபெயர் நீதானே...!
கதைக்கு ஆதரவு தரும் அனைத்து நண்பர்களுக்கும் மிக மிக நன்றி!

விரைவில் இந்த கதையை நிறைவு செய்துவிட்டு நெஞ்சை தீண்டும் அம்பு...! கதையை தொடர்ந்து எழுதுவேன்.

மேலும் உன்னால் தவிக்கும் மனமே...! கதையின் பழைய திரியை ரீஸ்டோர் செய்தபோது அதில் சில பகுதிகளை அப்டேட் செய்யாமல் விட்டுவிட்டேன் என்பதை இப்போதுதான் கவனித்தேன்.

அதை பழைய திரியில் பதிவு செய்ய முடியவில்லை என்பதால் மீண்டும் அந்த கதையை புதிய திரியில் அப்டேட் செய்கிறேன்.

புதிதாக படிக்கும் நண்பர்கள் உன்னால் தவிக்கும் மனமே...! கதைக்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
[+] 1 user Likes feelmystory's post
Like Reply


Messages In This Thread
RE: திமிருக்கு மறுபெயர் நீதானே...! - by feelmystory - 02-03-2024, 12:57 AM



Users browsing this thread: 1 Guest(s)