25-02-2024, 01:08 AM
அருமையான பதிவு நண்பா.
இந்தக் கதையின் தொடர்ச்சியை வாசிப்பதற்காக 2020 ல் இருந்து காத்திருக்கிறேன்.மீண்டும் இக்கதையை தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.
மீண்டும் பாதியில் நிறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இதுவரை நீங்கள் பதிவிட்டுள்ள பதிவுகளை பல முறை வாசித்திருக்கிறேன். இப்போது வாசிக்கும்போது முதல் முறை வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மிகவும் ப்ரெஷ்ஷான கதை!
வாழ்த்துக்கள்!!