13-02-2024, 10:58 AM
89. வெங்கட்ரமணன்
விநாயகம் சாரிடம் இருந்து வந்திருந்த அனைத்து தகவல்களையும் படித்து நோட் பண்ணிக்கொண்டேன்..
இதுவரை எடுத்த ட்ரையல் ஷூட் பார்த்தே விநாயகம் சார் அசந்துவிட்டார்.. திருப்தியும் ஆகிவிட்டார்
இனிமேல்தான் இன்னும் அதிக கவனத்தோடு இந்த விளம்பரத்தை எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்..
விளம்பர ப்ராடக்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சொல்லி இருந்தார்
கதையில் வரும் கவர்ச்சி காட்சிகள் எல்லாம் சும்மா கிளையண்ட் அற்றாக்ஷனுக்காகத்தான்..
ரொம்ப ஓவராக ஆபாசமாகவும் விளம்பரத்தை எடுத்துவிட கூடாது என்றும் சொல்லி இருந்தார் விநாயகம் சார்
கிளாமர் காட்சிகள் எல்லாம் இலைமறை காயாகத்தான் காட்டவேண்டும் என்று சொல்லி இருந்தார்
காரணம் சென்சாரில் கட் பண்ண வாய்ப்புண்டு.. அல்லது இவ்ளோ கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து ஷூட் பண்ணும் இந்த விளம்பரமே பேன்டு ஆக (தடைசெய்யப்பட) வாய்ப்பு உண்டு என்றும் அவர் வாய்ஸ் மெசேஜில் குறிப்பிட்டு இருந்தார்
இன்று காலை 7 மணிக்கெல்லாம் ஷூட் பிளான் வைத்து இருந்தேன்..
சுனிலும் காயத்ரி மேடமும் எனக்கு ரொம்ப ரொம்ப சரியான ஒத்துழைப்பு கொடுத்து இருந்தார்கள்..
காயத்ரி மேடம் சிவாஜி கணேசனை மிஞ்சும் அளவுக்கு நேரத்தை கடைப்பிடிப்பதில் ரொம்ப துல்லியமாக இருந்தார்கள்..
7 மணிக்கு ஷூட் என்று சொன்னதும் 6.35க்கெல்லாம் செட்டில் இருந்தார்கள்..
அதுவும் மேக்கப்போடு..
சுனில் அங்கே பக்கத்தில் ஒரு சின்ன லாட்ஜில் அவன் சித்தப்பாவுடன் தங்கி இருந்தான்..
சுனிலின் சித்தப்பா ஒரு குடிகாரன்..
அவனுக்கு டெய்லி பேமென்ட் என்று வாங்கி கொண்டு குடித்து விட்டு குப்புற படுத்து விடுவான்..
ஆனால் சின்ன பையனாக இருந்தாலும் சுனில் ரொம்ப பொறுப்பானவனாக இருந்தான்
அவனும் நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு சரியாக வந்துவிடுவான்..
மொழி ஒன்றுதான் அவனுக்கு ப்ராப்லமாக இருந்தது.. ஆரம்பத்தில் ரொம்ப சொதப்பினான்..
ஆனால் ஷூட் போக போக காட்சிகளையும்.. கதையமைப்பையும் சரியாகி புரிந்து கொண்டு.. மிக அற்புதமாக நடிக்க ஆரம்பித்து விட்டான்..
நேரம் சரியாக 7 ஆனது..
நான் காயத்ரி மேடம் அமர்ந்து இருந்த ஹீரோயின் நாற்காலி அருகில் சென்றேன்..
அங்கே..
தொடரும் 1