11-02-2024, 11:32 PM
இதுவரை டைரக்டர் வெங்கட்ரமணன் எனக்கு அனுப்பி இருந்த அத்தனை வீடியோக்களும் எடிட் பண்ணாத சேம்பில் காப்பி கிளிப்பிங்ஸ்தான்..
நான் இதுவரை பார்த்த வீடீயோவை வைத்து என்ன என்ன மாற்றங்கள் செய்யவேண்டும்.. எந்த எந்த விளம்பர பொருட்களை இந்த விளம்பர படத்தில் இன்ஸெர்ட் பண்ணி கொண்டு வரவேண்டும் என்று குறிப்புகள் அனுப்ப ஆரம்பித்தேன்..
இந்த விளம்பரம் ஒரு ஷார்ட் பிலிம் மாதிரி வரவேண்டும்.. அதாவது ஒரே கதையாக இருக்கவேண்டும்.. ஸீன்கள் எல்லாம் நேர்கோட்டில் ஒரே கதை அம்சத்துடன் நகரவேண்டும்.. ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் விளம்பரங்கள் திணிக்கப்படவேண்டும்..
இந்த விளம்பரம் முழுவதும் நமக்கு ஸ்பான்சர் பண்ணி இருக்கும் பொருட்கள் அத்தனையும் கிளோஸப்பிலும்.. ஒரு வீட்டில் எப்படி சராசரியாக உபயோகம் ஆகிறது என்று காட்டபடவேண்டும் என்று வாய்ஸ் மெசேஜ் போட்டேன்..
பிறகு விளம்பர பொருட்களின் லிஸ்ட் டைப் பண்ணி அனுப்பினேன்..
காயத்ரி அணியும் நைட்டிகள் அனைத்தும் பொம்மிஸ் நைட்டியாக இருக்கவேண்டும்.. இந்த முறை அவர்கள்தான் ஸ்பான்சர் பண்ணுகிறார்கள்
கிட்சன் ஐட்டம் முழுவதும் சரவணா ஸ்டோர்ஸ்.. ரத்தினா ஸ்டோர்ஸ்.. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்.. விவேக் அண்ட் கோ.. வசந்த் அண்ட் கோ.. ஐட்டம்களாக இருக்கவேண்டும்..
படுக்கை அறையில் தலையணை மற்றும் படுக்கை மெத்தை.. படுக்கை விரிப்பு.. போர்வை போன்றவை ஸ்லீப்வெல் கம்பெனியின் ஸ்பான்சர்
காயத்ரி கழுத்தில் அணிந்து இருக்கும் தங்க சங்கிலி.. விரலில் மோதிரம்.. காதில் அணிந்து இருக்கும் ஜிமிக்கி கம்மல் (கோல்டன் ரிங் - மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளவும்) கால்களில் அணிந்து இருக்கும் வெள்ளி கொலுசு.. அனைத்தும் கல்யாண் ஜிவல்லர்ஸ் மற்றும் கேரளா ஜிவல்லர்ஸ் ஸ்பான்சர்
பாத்ரூமில் காயத்ரி சுவிட்ச் ஆன் பண்ணும் வாட்டர் ஹீட்டர் / கெய்சர் பஜாஜ் கம்பெனி ஸ்பான்சர்
காயத்ரி நைட்டிக்குள் அணிந்து இருக்கும் ப்ரா ஜட்டி குயின்ஸ் ப்ரா கம்பெனி ஸ்பான்சர் மற்றும் ஒரே ஒரு ஸீன் ஜாக்கி ப்ரா அணிவது போல எடுக்கவும் (வீட்டில் யோகா அல்லது எக்ஸர்சைஸ் பண்ணுவது போல காயத்ரிக்கு ஒரு ஸீன் வைக்கவும்)
சுனில் அணிந்து இருக்கும் டி ஷர்ட் டவுசர் ஸ்கூல் யூனிபார்ம் ஜட்டி பனியன் எல்லாமே புதிதாக துவங்கி இருக்கும் சென்னை பாடி சரவணாஸ் ஸ்பான்சர்
சுனில் குளிக்கும் வாட்டர் டப்பும் கக்கூஸ் சிங்க்கும் பாரிவேர் கம்பெனி ஸ்பான்சர்
காயத்ரி தலையில் அணிந்து இருக்கும் செப் தொப்பி மற்றும் முன்பக்கம் அவள் அணிந்து இருக்கும் அப்ரான்.. அந்த அப்ரான் சைடில் இருக்கும் பாக்கெட்டில் ஒரு சின்ன டவல் தொங்கவேண்டும்.. இவை அனைத்தும் இந்தியா மார்ட் கம்பெனி ஸ்பான்சர்
சுனில் குளிக்கும்போது உபயோகிக்கும் சோப் லக்ஸ் சோப் கம்பெனி ஸ்பான்சர்
காயத்ரி குளிக்கும் ஸீன் எடுக்கும்போது டவ் மற்றும் லிரில் (பழைய லிரில் சோப்பு விளம்பரம் போல ஒரு அருவியில் அவுட் டோர் காட்சி எடுக்கவும்)
ஸ்கூல் மற்றும் ஸ்கூல் பஸ் ஒய்.ஜி.மகேந்திரனின் பத்மா சேஷாத்திரி ஸ்கூல் ஸ்பான்சர்
இப்படியாக ஒரு பெரிய லிஸ்ட் நீண்டுகொண்டே போனது..
அத்தனையையும் டைப் பண்ணி அனுப்பினேன்..
கடைசியாக ஒரு வாய்ஸ் நோட்ஸ் போட்டு முடித்து இருந்தேன்..
வெங்கட்ரமணன்.. மேல குறிப்பிட்டு இருக்க அத்தனை ப்ராடக்ஸ் கம்பெனி ஏஜென்சிஸ்கிட்டயும் நான் பேசிட்டேன்..
எல்லா பொருட்களையும் நம்ம பி.ஆர்.ஓ. நிக்கில் முருகன் ஏற்பாடு பண்ணுவார்
அதனால நாளைல இருந்து நீங்க ஒரிஜினல் ப்ராடெக்ட் வச்சி ஷூட் பண்ண ஆரம்பிச்சிடலாம்..
எனக்கு சுனில் காயத்ரி காம்பினேஷன் ரொம்ப பரம திருப்தியா இருக்கு..
எந்த காரணத்தை கொண்டும் வாங்க ஜோடி காம்பினேஷனை மாத்தவேண்டாம்
நல்லா ஷூட் பண்ணுங்க.. விளம்பரத்தை நல்லா கொண்டு வாங்க.. ஆல் தி பெஸ்ட்.. என்று சொல்லி வாய்ஸ் நோட்ஸ் அனுப்பி வைத்தேன்
தொடரும் 10