Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்.. ஜஸ்ட் நார்மல் என்குயரிதான்.. உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட் விசா காட்டுங்க.. முழுக்க முழுக்க மலாய் பாஷையில் பேசினார் காப்ஸ் உயர் அதிகாரி 

விஷ்ணு தங்கள் இருவர் பாஸ்போர்ட்டையும் விசாவையும் காட்டினான் 

என்ன விஷ்ணு.. ஒரு விசாதான் இருக்கு.. அவங்களுக்கு விசா.. 

சார்.. அவங்க என்னோட டிபெனென்ட் விசா ஹோல்டர்.. 

என்னோட டாகுமெண்ட்ஸ்லயே மேன்ஷன் பண்ணி இருக்கும் பாருங்க 

யாமுனான்னு போட்டு இருக்கு.. இவங்க யாரு? உங்க ஒய்ப்பா..  

விஷ்ணு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக முழித்தான் 

சொல்லுங்க விஷ்ணு யமுனா உங்க பொண்டாட்டியா.. 

அண்ணா.. ஆமான்னு சொல்லுண்ணா.. என்று யமுனா அவன் காதில் மெல்ல கிசுகிசுத்தாள் 

இல்ல யமுனா.. மத்தவங்ககிட்ட உன்னை என் பொண்டாட்டின்னு சொன்னா எதுவும் பிரச்சனை வராது.. 

ஆனா மலேசியன் காப்ஸ்கிட்ட அப்படி சொல்லிட்டா.. அது ரிகார்டஸ்ல பதிவாகிடும் 

நம்ம மலேஷியா விட்டு இந்தியா திரும்பி போற வரைக்கும் புருஷன் பொண்டாட்டி மாதிரிதான் நம்மளை ட்ரீட் பண்ணுவாங்க.. 

ஐயோ.. இப்போ என்னண்ணா பண்றது.. உண்மைய சொல்லிடலாமா.. 

அதுவும் முடியாது யமுனா.. 

நீ எனக்கு பொண்டாட்டி இல்ல.. தங்கச்சி மாதிரின்னு சொன்னா உன்னோட டிபெண்டெண்ட் விசாவை இப்போவே கேன்சல் பண்ணிடுவாங்க 

உன்னை மலேசியன் போலீஸ் அரெஸ்ட் பண்ணி 15 நாள் ஜெயில்ல ரிமாண்ட்ல வச்சி.. அதுக்கு அப்புறம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிடுவாங்க.. 

ரொம்ப ரிஸ்க்ல மாட்டிகிட்டோம் யமுனா 

அண்ணா.. அப்படின்னா.. என்னை உன் பொண்டாட்டின்னே சொல்லுண்ணா.. 

இப்போதைக்கு அவங்களுக்கு நம்ம மேல எந்த சந்தேகமும் வர கூடாதுண்ணா 

என்னை உன் பொண்டாட்டின்னே சொல்லி சமாளிண்ணா என்று உறுதியாக சொன்னாள் யமுனா 

தொடரும் 113
[+] 5 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 06-02-2024, 05:02 PM



Users browsing this thread: 3 Guest(s)