22-01-2024, 10:44 AM
(09-11-2023, 06:34 PM)Vandanavishnu0007a Wrote: வீட்டுக்கு சென்ற பியூன் அதிர்ந்தான்
காரணம்.. அங்கே பெட் ரூமில் படுக்க வைத்து இருந்த கோபாலையும் கானம்.. வெளியே ஹாலில் அமர்ந்து காபி குடித்து கொண்டு இருந்த ரெட்டை ஜடை வந்தனாவையும் கானம்
வீடு முழுவதும் தேடினான்
அவர்கள் இருவரையும் கானம்
பின் பக்க கொல்லைப்பக்கம் கதவு திறந்து இருந்தது
இதன் வழியாகத்தான் இருவரும் தப்பித்து இருப்பார்கள்.. என்று எண்ணினான் பியூன்
பின் வாசல் வழியாக அவனும் அதே வழியே தேடி சென்றான்
அவன் வீட்டு பின் பக்கம் ஒரு பெரிய காடு..
அந்த பக்கம் யாரும் போக பயப்படுவார்கள்
காரணம் அந்த காட்டில் சிங்கம் புலி எல்லாம் அதிகமாக இருக்கும்
பியூனுக்கும் பயம் வந்தது
அவர்கள் இருவரும் தப்பித்து போய் இருந்தால் கண்டிப்பாக சிங்கம் புலி அடித்து சாப்பிட்டு இருக்கும்
அவர்களை தேடி சென்று நாம் ஏன் சாகவேண்டும்.. என்று முடிவு பண்ணான் பியூன்
இன்னைக்கு நமக்கு கிடைச்ச அதிஷ்டம் அவ்ளோதான்.. என்று நினைத்து நொந்து போனான்
தன்னுடைய படுக்கையில் வந்து சோர்வாக படுத்தான்
ச்சே.. இந்த படுக்கையில் தனியாக படுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே.. என்று ரொம்பவும் நொந்து கொண்டான்
இந்நேரம் இந்த படுக்கையில் ரெட்டை ஜடை வந்தனாவை புரட்டி போட்டு ஓத்து கொண்டு இருக்க வேண்டியவன்..
இப்போது தனி ஆளாக படுக்கையில் படுத்து கொண்டு இருக்கிறான்
அவன் அப்படி படுத்து கொண்டு இருந்த வேளையில்.. இரண்டு உருவங்கள் மயக்கத்திலும்.. தூக்கத்திலும் தள்ளாடியபடி அந்த பின்பக்க காட்டுக்குள் ஓடி கொண்டு இருந்தார்கள்
அந்த அடர்ந்த காட்டுக்குள் ரெட்டை ஜடை வந்தனாவும் கோபாலும் கைகோர்த்தபடி ஓடி கொண்டு இருந்தார்கள்
ரெட்டை ஜடை வந்தனாவும் ஹிப்பி முடி கோபாலும் அந்த அடர்ந்த காட்டுக்குள் கைகோர்த்தபடி ஓடினார்கள்..
பறவைகளின் கொடூர கூக்குரல் அவர்கள் இருவரையும் அச்சப்படுத்தியது..
யானையின் பிளிரல் சத்தம் காதை அடைத்தது..
ஓடிக்கொண்டே இருந்தார்கள்..
லேசாக தூறல் போட ஆரம்பித்தது
இருவர் உடைகளும் நனைய ஆரம்பித்தது..
யானை சத்தம் கிட்ட கேட்க ஆரம்பித்தது..
ஓடி கொண்டே திரும்பி பார்த்தார்கள்..
ஐயோ யானை நெருங்கி விட்டது..
தொட்டுவிடும் தூரம்தான்
எவ்வளவு வேகமாக ஓடினாலும் இந்த காட்டுக்குள் அந்த காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரியும்..
இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டான்போக்கில் இருவரும் தலைதெறிக்க ஓடினார்கள்..
பொத்த்த்த்த்த் என்று இருவரும் ஒரு பெரிய ஆழமான பள்ளத்தில் விழுந்தார்கள்..
அது யானை பிடிக்க வெட்டி வைத்து இருக்கும் பெரிய பள்ளம்..
கீழே வைக்கோலும்.. புற்களும் போட்டு மெத்தை மாதிரி போட்டு வைத்து இருந்தார்கள்..
அதனால் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் இருவருக்கும் அடி எதுவும் படவில்லை..
பஞ்சு மெத்தையில் விழுந்த மாதிரிதான் இருந்தது..
இருவரும் அண்ணாந்து பார்த்தார்கள்..
டாப் ஆங்கிளில் யானையின் தலை மட்டும் தெரிந்தது..
இருவரையும் கோபக் கண்களுடன் முறைத்து பார்த்தது..