18-01-2024, 06:51 PM
(This post was last modified: 18-01-2024, 06:52 PM by MyPaayam. Edited 1 time in total. Edited 1 time in total.)
நீங்கள் சொல்லும் காரணம் புரிகிறது.
உங்களின் ஆதங்கம் நண்பர் போட்ட பதிவை பார்த்தால் உங்களுக்கே இங்கிருக்கும் நிலமை புரியும்.
https://xossipy.com/thread-60152.html
இங்கே ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு தேவை. ஒரே கதையை மட்டும் திரும்ப திரும்ப படித்து சந்தோஷம் அடையும் நபர்களும் இருப்பார்கள்.. ஆகவே நீங்கள் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்...
இங்கு வியூ அண்ட் கமெண்ட் எதிர்பார்த்து எழுதினால் ஏமாற்றம் அளிப்பதாக மட்டுமே இருக்கும்..
டைம் கிடைக்கும் போது மட்டும் "ஜாலியா" என்ற எண்ணத்தில் முடிந்தால் தொடர்ந்து எழுத முடிந்தால் முயற்சி செய்யவும்..