Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?

பில்லை பார்த்துட்டு அப்புறம் கேளு.. என்று கோபமாக சொன்னார் சலீம் பாய் 

விஷ்ணு பில்லை பார்த்தான் 

சலீம் பாய் ஆல்ரெடி டிஸ்கவுண்ட் போட்டுதான் பில் போட்டு இருந்தார் 

ரொம்ப தேங்க்ஸ் பாய்.. என்று அசடு வழிந்தான் விஷ்ணு 

இந்த டிஸ்கவுண்ட் உனக்கு இல்ல.. யமுனாவுக்காக.. என்று சொல்லி யமுனாவை பார்த்து சலீம் பாய் கண்ணடித்தார் 

ரொம்ப தேங்க்ஸ் வாப்பா.. என்றாள் யமுனா புன்முறுவலுடன்.. 

பெரியவர் சும்மா விளையாட்டுக்கு கண் அடிக்கிறார் என்று நினைத்து அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை  

பரவாயில்ல இருக்கட்டும் யமுனா.. 

டேய் விஷ்ணு.. ஒரு நாள் யமுனாவை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வா.. என்றார் சலீம் பாய் 

வரோம் பாய்.. முதல்ல யமுனா இங்க செட்டில் ஆகட்டும்.. 

அவ துணி பெட்டி ஏர்போர்ட்ல இருந்து வரட்டும்.. 

அவளுக்கு ஒரு நல்ல வேலை இங்கே அமையட்டும்.. 

கண்டிப்பா யமுனாவை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன் பாய்.. என்றான் விஷ்ணு 

நல்லது விஷ்ணு.. என்றார் சலீம் பாய் 

நாங்க கிளம்புறோம் பாய் என்றான் விஷ்ணு 

இருவரையும் வாசல் வரை வந்து சலீம் பாய் வழியனுப்பினார் 

இருவரும் காரிடர் வந்தார்கள். 

யமுனா வெய்ட் பண்ணு.. நான் போய் மோட்டார் எடுத்துடுட்டு வர்றேன் 

ம்ம்.. சரிண்ணா 

இந்தமுறை யமுனாவை யாரும் அவ்ளோவாக வித்தியாசமாக பார்க்கவில்லை.. 

காரணம் சலீம் பாய் கடையில் வாங்கிய 4 பிராக்களில் ஒரு ப்ராவை அங்கேயே கடையில் அணிந்துகொண்டு வெள்ளை சட்டையை மேலே போட்டுகொண்டிருந்தாள் யமுனா 

தொடரும் 108
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 11-01-2024, 01:48 PM



Users browsing this thread: 8 Guest(s)