03-01-2024, 08:58 AM
(03-01-2024, 08:53 AM)Lashabhi Wrote: That is not true love, actually it's a bang using sex tablets and it's a crime, so if you think this is true love then I am worried about your partner.
அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேண்டாம் நண்பா,அது உண்மையான காதல் இல்லை என்பது எனக்கும் தெரியும்..இன்னும் சொல்ல போனால் அது காதலே கிடையாது..வெறும் இச்சை மட்டுமே..அவள் ஏன் அந்த மாதிரி நடந்து கொண்டாள்....!என்பது கீர்த்தி தன் வாயாலேயே சிவாவிடம் ஒவ்வொன்றாக சொல்ல போகிறாள்..அவள் இப்பொழுது எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்காக தானே தவிர..அவளுக்காக அல்ல..