30-12-2023, 08:51 PM
(This post was last modified: 30-12-2023, 09:00 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(30-12-2023, 08:44 PM)Arun_zuneh Wrote: சரி நண்பா கீர்த்தியின் பாகம் முடிந்த பிறகு 3 roses Asin இருக்காங்க Shetty Shruthi இடம் பெற வேண்டியதை முழுவதுமாக பெற்ற பிறகு சக்காளத்தி சண்டைக்குள்ளே அனுப்புங்கள். நண்பா
கண்டிப்பாக நண்பா,அதற்கு முன் என் "நினைவோ ஒரு பறவை" படித்து பாருங்கள்.காதலை காமெடி கலந்து கொடுத்து உள்ளேன்.ஒரு நண்பர் இன்று அந்த கதையின் ஒவ்வொரு பாகத்தை படித்து பாராட்டி உள்ளார்.எனக்கே sema feel. நான் எழுதிய கதைகளில் அடிக்கடி நானே விரும்பி படிக்கும் கதையும் அது தான்.இன்று ஒரே நாளில் ஓட்டு மொத்தமாக என் கணக்கில் 50 likes கூடி உள்ளது இதுவே முதல்முறை.காரணம் அந்த கதையை பாராட்டிய அந்த நபர்,ஒவ்வொரு பாகத்தில் likes கொடுத்து உயர்த்தி உள்ளார்.
நினைவோ ஒரு பறவை
Link :- https://xossipy.com/thread-56596.html