29-12-2023, 11:09 PM
(This post was last modified: 29-12-2023, 11:14 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(29-12-2023, 10:14 PM)Arun_zuneh Wrote: Part 11 to 20 இப்போ தான் first round யே முடியுது
ஆனா நல்லா interest ஆ போகுது நண்பா
இதில் என்ன தான் தாரிணி,சிவா தான் ஒன்று சேர்வார்கள் என்றாலும் கீர்த்தியின் கதாபாத்திரம் தான் முதன்மையானது.அதனால் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன்.
இதற்கு மேல் நடக்க போகும் சம்பவங்கள் அவளை வைத்து தான் கதையே நகரும்.
அது எப்படி என்பது உங்களுக்கு climax இல் தான் புரியும்
தாரிணியின் உடலுறவு காட்சிகள் வந்தாலும் இந்த அளவு விரிவாக வராது.
அடுத்த update மீண்டும் எந்த கதைக்கு கொடுக்க போகிறேன் என்று தெரியவில்லை.இந்த கதைக்கா,இல்லை காத்தவராயன் கதைக்கா?எந்த கதைக்கு நல்ல scenes கற்பனையில் வருதோ அந்த கதைக்கு தான் update முதலில்..