28-12-2023, 01:13 AM
மிக மிக சிறப்பாக எழுதுகிறீர்கள் நண்பா.! எழுத்தாளர் வளர்மதி எழுதியது first இன்னிங்ஸ் என்றால், நீங்கள் எழுதுவது அதற்கேற்ற செகண்ட் இன்னிங்ஸ் .!! இருவருக்குமே நன்றி. வாசகர்கள் இன்பத்திற்காக இன்னொருவர் எழுதிய கதையை தொடர்வதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும்.
நன்றி , தொடருங்கள் ..
நன்றி , தொடருங்கள் ..