25-12-2023, 09:46 AM
21/12/22 இல் எழுத ஆரம்பித்தேன்.ஒரு வருடத்தில் மொத்தம் 5 கதைகளில் இதுவரை 513 post களில் 1323 likes கிடைத்து உள்ளன.இது பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வெகுமதி,ஆனால் புது எழுத்தாளராக ஆரம்பித்த எனக்கும் இவ்வளவு likes கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி நன்றி....