23-12-2023, 09:28 PM
Comment போட்ட அனைவருக்கும் நன்றி.இங்கு கதை எழுதுவது என் virtual life,ஆனால் என் real life இல் உயிர் வாழ பணம் மிக அவசியம்.அதற்கு வேலை முக்கியம்.வேலைக்கு சென்று வந்த பிறகு எனக்கு free time எப்பொழுதெல்லாம் கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் கண்டிப்பாக update போடுவேன்.கடந்த மூன்று நாட்களாக சரியான வேலை.இன்று காற்றாய் வந்த அசுரனின் வேட்டை கதைக்கு update கொடுத்து விட்டு இந்த கதைக்கு நாளை இரவு update கொடுக்கிறேன்.