Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?

சென்னை தமிழ் துணிக்கடை என்ற பெயர் போர்டு தாங்கிய ஒரு சின்ன துணிக்கடை செக்ஷனுக்கு யமுனாவை விஷ்ணு அழைத்து சென்றான்.. 

கவுண்ட்டர் வாசலிலேயே சலீம் கவுஸ் பாய் கல்லாவில் உக்காந்து இருந்தார் 

சின்ன கடைதான்.. இருந்தாலும் துணிகள் எல்லாம் ரொம்ப அற்றாக்ஷனாக தொங்கவிடப்பட்டு.. ரொம்ப நீட்டாக அலங்காரமாக கண்கவரும் வகையில் இருந்தது.. 

ஸலாம் மாலிக்கும் பாய் 

மாலிக்கும் ஸலாம் விஷ்ணு.. எங்கே இந்த பக்கம்.. ரொம்ப நாள் ஆச்சி பார்த்து 

எங்கே பாய் வேலை நேரம் சரியா இருக்கு.. அதனாலதான் அடிக்கடி வரமுடியல.. 

இப்போதான் உங்களை பார்க்கவும் உங்க கடைல துணி வாங்கவும் நேரம் வந்து இருக்கு.. 

ரொம்ப சந்தோசம் விஷ்ணு.. இவங்க யாரு.. 

இது யமுனா பாய்.. 

வணக்கம்ம்மா.. யாரு விஷ்ணு இது.. உன் பொண்டாட்டியா.. 

ஐயோ.. இல்ல பாய்.. ஊருல என் பக்கத்து வீட்டு பொண்ணு.. எனக்கு தங்கச்சி மாதிரி 

ஓ அப்படியா.. யமுனாவுக்குதான் துணி எடுக்க வந்தியா.. 

ஆமாம் பாய்.. அவளுக்கு 4 நைட்டியும்.. உள்ளே போட்டுக்க 4 ப்ரா 4 ஜட்டி.. வேணும் பாய்.. 

ஐயோ.. அண்ணா.. 4 வேண்டாம்.. 2 செட் மட்டும் போதும்.. அவசரமாக தடுத்தாள் யமுனா 

என்னம்மா.. உன் அண்ணன் உனக்கு ஆசையா ப்ரா வாங்கி தரேன்னு சொல்றான்.. வேண்டாம்னு சொல்றியே.. வாங்கிக்க.. 

பாய் வாயில் இருந்தும் ப்ரா என்ற வார்த்தை சகஜமாக வரவும் யமுனா மேலும் வெட்கப்பட்டாள் 

தலைகுனிந்தபடியே.. ம்ம் சரி பாய் என்றாள் 

அளவு ப்ரா கொண்டு வந்து இருக்கியாம்மா.. பாய் கேட்டார் 

யமுனா வெட்கத்தில் அமைதியாக தலைகுனிந்தபடி இருந்தாள் 

யமுனா உன்னத்தாம்மா.. அளவு ப்ரா கொண்டு வந்து இருக்கியா.. மீண்டும் ப்ரா என்ற வார்த்தையை அழுத்தமாக கேட்டார் சலீம் பாய் 

இல்ல பாய்.. என்றாள் மவுனமாக.. 

தொடரும் 100
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 23-12-2023, 08:39 AM



Users browsing this thread: 1 Guest(s)