13-12-2023, 09:16 PM
(This post was last modified: 13-12-2023, 09:21 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
எனது உடல்நலனில் அக்கறை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றி.விபத்தில் உடைந்த என் கை சரியாகி விட்டது.என்ன இந்த சென்னை மழை தான் கொஞ்சம் பாடாய் படுத்தி விட்டது.NO INTERNET,NO ELETRICITY .நேற்று தான் நிலைமை கொஞ்சம் சீராகி கொஞ்சம் ஓய்வு கிடைத்தது,அதனால் தான் update கொடுக்க முடிந்தது.இருந்தாலும் சில பொருட்கள் தண்ணீரில் வீணாகி விட்டன bike உட்பட.சீர் செய்யும் வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி.அதனால் நேரம் கிடைக்கும் போது தவறாமல் update செய்கிறேன்.நன்றி