13-12-2023, 06:17 AM
ஒன்றும் வியப்பில்லை..
சிலருக்குவாழ்வு வித்யாசமாக அமையும்..
im from village
எங்கள் ஊரிலிருந்து மிகக் கஷ்டப் பட்ட சிலர் வேலை தேடி வெளியூர் சென்று ..மும்பை,போபால் போன்ற ஊர்களில் மிக நன்றாக இருக்கிறார்கள் என்று செய்தி வரும்..
அவர்களுக்கு நெருங்கிய சித்தி மகள் முறை,பெரியப்பா மகன் முறை உள்ளவர்களும் ..பெண்கள்..இதே போல வெளியூரில் வேலைக்கு போய் அங்கேயே செட்டில் ஆனார்கள் என்று செய்தி மட்டும் வரும்..
வேறு தகவல் இருக்காது..ரொம்ப விசாரித்தால்,அவர்கள் ஒரே தெருவில் /அடுத்தடுத்த வீடுகளில்தான் இருக்கிறார்கள் ,நான் பார்த்தேன் என்பது போன்ற செய்திகள் வரும்