11-12-2023, 09:01 PM
(11-12-2023, 08:48 PM)budbed Wrote: தந்தி'இல் தொடர்பு கொண்ட நமது தோழி பெயர் வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையுடன் எழுப்பிய கேள்வி...
என் வயது 29. உறவு குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும் வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப் பாதிக்காதா?
உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும் உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு. செக்ஸில் அருவருப்பு என்பது எதுவுமே இல்லை. எல்லாமே புதுமை புதுமை புதுமை அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை. உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். செக்ஸில் அருவருப்பு என்பது எதுவுமே இல்லை. எல்லாமே புதுமை, ரசனை, இனிமை.
இந்த பதிலில் பேசவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. நமது வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர பகிர இந்த பதிலை தொடருவோம் ...