10-12-2023, 08:28 PM
(10-12-2023, 09:03 AM)justfunx0101 Wrote: சைக்கோன்னு கூப்பிடுவது ஓகே.
Thread ஆரம்பித்தவர் இது தொடர்பாக எத்தனை thread ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் பார்க்கவும்..
எந்த மாதிரி பதில் இந்த நபர்களுக்கு சொல்ல வேண்டும்?
இந்த மாதிரி கேள்வி பொது இடத்தில் கேட்பது அறியாமையில் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல...
யாராவது சொன்னால் அது கதைகளை படித்து வரும் கிக்குக்கு மேலாக இருக்கும் என்ற அல்ப காரணம்.
உண்மையில் தெரிய வேண்டும் என்று நினைத்தால் பழைய thread-ல் பதிவு செய்திருக்கலாம்.
நண்பா, அந்த பதிவை போட்ட சைக்கோ, பல்வேறு திரிகளில் கதைகளுக்கு கருதிடுபவர்களை 'போலியான பதிவு', 'எப்படி எல்லா கதையும் உனக்கு பிடிக்குது' '100 பதிவுக்கு ஒரு ரிப்ளை போட்டா போதும்' இந்தமாதிரி கேவலமாக விமர்சித்து டார்ச்சர் கொடுத்துட்டு வர்றான். இந்த சைக்கோ எல்லாரோட திரியிலயும் பிரச்சனை பன்னிட்டு இருக்கான். அனால் சொந்தமா ஒரு திரி கூட ஆரம்பிச்சு எழுத வக்கில்லாதவன்.
தமிழ்ல தொடர்ந்து எழுதுறது அவ்வளவு easy இல்ல நண்பா. அது உங்களுக்கும் தெரியும். யாரு யாரோட கதைக்கு கருத்து எழுதுனா இவனுக்கு என்ன! படிப்பவர்களின் கருத்துகள் மட்டும் தான் நமக்கு ஊக்கம் கொடுக்கிறது. இந்த சைக்கோ, comment போடும் ரசிகர்களை விரட்டி அடிக்குறான். தே...