07-12-2023, 01:27 PM
மிகவும் உபயோகமான தகவல்கள் நண்பா
மாத்ருபூதத்தின் மாணவி ஷர்மிளாவின் பெரிய பெரிய புகைப்படங்கள் போனஸ் நண்பா
பழைய டிவி நினைவுகளை ஆசை போட வைக்கிறது உங்கள் பதிவு
செக்ஸை பற்றி துணிந்து முதல் முதல் வெளிப்படையாக பேசியவர் நம் ஷர்மிளா..
ஒரு ரோட்டரி அரங்கத்தில் நேரிடையாக பார்த்த அனுபவம் உண்டு..
செக்ஸ் கேள்வி பதிலில் இறங்கியது பிரபலம் ஆவதற்கா.. என்று அவையில் கேட்ட ஒரு கேள்விக்கு..
அதை விட நந்தினியில் எனக்கு அதிக பிரபலம் கிடைத்தது என்று நச்சென்று பதில் அளித்து கேள்வி கேட்டவரை உட்கார வைத்தார்
இன்றும் அந்த நிகழ்ச்சியும்.. புன்னகையுடன் அவர் அளித்த பதிலும் கண்ணில் நிற்கிறது
தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள் நண்பா