06-12-2023, 07:08 PM
கிர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர் என்று காலிங் பெல் சத்தம் மெலிதாய் கேட்டது..
அந்த காலிங் பெல் அலறல் சுத்தம் தூக்கத்தில் மெலிதாய் கேட்டு கேட்டு.. அப்படியே சத்தம் அதிகமாய் என் காதை பிளந்தது
அப்போதுதான் விழித்து எழுந்தேன்..
எவ்ளோ நேரம் தூங்கினோம் என்றே தெரியவில்லை..
ரவியை திரும்பி பார்த்தேன்..
அவன் இன்னும் தூங்கி கொண்டுதான் இருந்தான்..
நான் மெல்ல படுக்கையை விட்டு எழுந்தேன்..
கிர்ர்ர்ர்ர் சத்தம் இன்னும் கேட்டுக்கொண்டேதான் இருந்தது..
விலகி இருந்த முந்தானையை சரிசெய்து கொண்டு போய் கதவை திறந்தேன்..
ஒரு வயதானவர் ஸ்வட்டர் மப்ளர் எல்லாம் போட்டு குளிரில் நடுங்கி கொண்டு நின்று கொண்டு இருந்தார்
அம்மா.. நான் ப்ரொடெக்ஷன்ல இருந்து வர்றேன்.. உங்களுக்கும் ரவி தம்பிக்கும் சாப்பாடு குடுக்க வந்தேன்.. என்றார்
சாரிங்க.. ரொம்ப நேரம் காலிங் பெல் அடிச்சிட்டு இருந்தீங்ககளா..
ம்ம்.. ஆமாம்மா.. ஒரு அரைமணி நேரமா தொடர்ந்து அடிச்சிட்டிட்டேதான் இருந்தேன்.
சாரிங்க.. நைட்டு வந்த பயண தலைப்புல நானும் என் மகனும் நல்லா தூங்கிட்டோம்.. என்று மன்னிப்பு கேட்டேன்.
பரவாயில்லம்மா.. நீங்க தூங்கிட்டுதான் இருப்பீங்கன்னு தெரியும்..
ஆனா 5 நிமிசத்துக்கு ஒரு முறை விநாயகம் சார் மலேஷியால இருந்து போன் அடிச்சிட்டே இருந்தாரு..
அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களா.. சாப்பிட்டாங்களான்னு ஒரு 10-15 முறையாவது கேட்டுட்டாரும்மா..
அவருக்கு பதில் சொல்லணுமேன்னுதான் நான் தொடர்ந்து காலிங் பெல் அடிச்சேன்ம்மா.. நீங்கதான் என்னை மன்னிக்கணும்.. என்று சொன்னார்
சரி உள்ள வாங்க.. என்று கதவை நன்றாக திறந்து விட்டு அவரை அந்த அவுட் அவுசுக்குள் அழைத்து சென்றேன்..