02-12-2023, 06:44 PM
எங்களுக்கென்று ஒரு தனி கெஸ்ட் அவுஸ் நாங்க தங்க ஏற்பாடு செய்து இருந்தார் விநாயகம் சார்
ரொம்ப லக்ஸூரியஸ் செட்டப்பில் இருந்தது அந்த குட்டி கெஸ்ட் அவுஸ்
நானும் ரவியும் அதில்தான் தங்கினோம்..
எனக்கு இந்த இடமாற்றம் ரொம்பவும் மன நிறைவையும் மனமாற்றத்தையும் தந்தது..
ரவிக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
ஸ்கூல் லீவுக்கு ஒகேஷன் வந்தது போல பீல் பண்ணான்..
இல்லனா.. ஊட்டி கூட்டிட்டு போகல.. கொடைக்கானல் கூட்டிட்டு போகல என்று புலம்பி தள்ளி இருப்பான்..
இப்போது மைசூர் வந்தது அவனுக்கு லீவை கழிக்க ரொம்பவும் உதவியாக இருந்தது..
இரவு ரயில் பயணம் என்பதால் அதிகாலையில் கெஸ்ட் அவுஸை வந்து அடைந்தோம்..
காலை உணவு ப்ரொடெக்ஷன் ஆட்கள் நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள்..
விநாயகம் சார் போன் பண்ணார்..
பிரயாணம் எப்படி இருந்தது.. தங்கி இருக்க இடம் வசதியாக இருக்கிறதா.. என்றெல்லாம் ரொம்ப அக்கறையாக விசாரித்தார்
காயந்திரி.. இன்னைக்கு முழுவதும் நல்லா படுத்து தூங்கி ரெஸ்ட் எடு..
சாயந்திரம் எங்கேயாவது பக்கத்திலேயே ரவியை கூட்டிட்டு போய் சுற்றி காட்டு..
கூட ஒரு கைடு ஏற்பாடு பண்ணி இருக்கேன்..
அவர் உங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா இருப்பார்.. எல்லாத்தையும் சுற்றி காட்டுவார்..
என்ன வேணும்னாலும் எனக்கு உடனே தயங்காம போன் அடி காயத்ரி.. நான் உடனே ஏற்பாடு பண்றேன்..
இன்னைக்கு முழுவதும் ரெஸ்ட் எடு..
நாளைக்கு காலைல 10 மணிக்கு கார் வரும்..
11.00 ல இருந்து 4.00 மணி வரை ஷூட் ஷெடியூல் போட்டு வச்சி இருக்கோம்..
1 வாரத்துல இந்த விளம்பரத்தை முடிச்சிடலாம்.. சரியா.. என்றார்
ம்ம்.. சரி சார்.. என்றேன்
சார்.. நான் ஒன்னு உங்ககிட்ட சொல்லணும்.. என்று தயக்கமாக ஆரம்பித்தேன்..
உன் அக்கவுண்ட்ல இப்போ ஒரு 25 தவுசண்ட்ஸ் போட்டு விட்டு இருக்கேன்.. வெளியே போகும் போது செலவுக்கு வச்சிக்க.. ரவி எது கேட்டாலும் வாங்கி குடு.. என்று என்னை ஆப் பண்ணிவிட்டார்
பண முதலைகள் எப்படியெல்லாம் பணத்தை திணித்து வாயை அடைத்து விடுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்..
நாளை முதல் 11.00 டு 4.00 மணிவரை எனக்கு ஆப்பு ஆரம்பிக்க போகிறது என்பது தெரியாமல் நானும் ரவியும் பயண களைப்பில் அப்படியே படுக்கையில் விழுந்து படுத்து தூங்கினோம்..