01-12-2023, 12:57 PM
இன்ஸ்பெக்டர் நயன்தாராவிடம் சென்றார் 401 விறைத்து நின்று ஒரு சல்யூட் அடித்தார்
401 தனக்கு முன்பாக வந்து நின்னதுமே இன்ஸ்பெக்டர் நயன்தாராவுக்கு பக்கு பக்கு என்று இருந்தது..
சமந்தாவை காட்டி கோபாலிடம் இருந்து உண்மையை கக்க வைத்து விட்டானோ இந்த 401.. என்று எண்ணி பயந்தாள்
ஆனால் 401 அவள் முன்பாக வந்து நின்னத்துக்கு காரணம் வேறு
சொல்லுங்க 401.. என்ன விஷயம் என்று தன்னுடைய பதட்டத்தை மறைத்து கொண்டு கேட்டாள் நயன்தாரா
அந்த தீவிரவாதி கோபால் இப்போ அம்னிஷியா நோய்க்கு போய்ட்டதா அவனே சொல்றான் மேடம்..
நம்ம உடனடியா ஒரு அம்மிஷியா டாக்டரை இங்கே கூட்டிட்டு வந்து அவருக்கு சிகிச்சை குடுக்கணும் மேடம்..
அப்படி சிகிச்சை கொடுத்து அவனுக்கு குணமாகிட்டா.. அவனுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்துடும்..
அவனோட மொத்த தீவிரவாதிங்க கூட்டத்தை பற்றின ரகசியத்தை அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்
நம்ம உடனே போய் அந்த தீவிரவாத கூட்டத்தை ஒட்டு மொத்த கூட்டத்தையும் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துடலாம் மேடம்.. என்றான் 401
அப்பாடா.. நம்ம மாமனார் பலே கில்லாடிதான்..
அம்னிஷியா வந்த மாதிரி நடிச்சி 401 ன்னை ஏமாத்தி இருக்குறாரு.. என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு நிம்மதி அடைத்தாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
எப்படியும் டாக்டர் வந்தாலும் நம்ம மாமனாரை குணப்படுத்த முடியாது.. அவர்தான் நடிச்சிட்டு இருக்காரே.. அதனால 401 க்கு பெர்மிஷன் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள் இன்ஸ்பெக்டர் நயன்தாரா
ம்ம்.. சரி சரி சீக்கிரம் டாக்டரை வரவழைச்சு சிகிச்சையை ஆரம்பிங்க 401 என்று கட்டளையிட்டாள் நயன்தாரா
401 மனநல மருத்துவருக்கு போன் அடித்தார்
அடுத்த நொடியே டாக்டர் அந்த டார்ச்சர் செல்லுக்கு வந்தார்
பேஷண்ட் எங்கே.. பேஷண்ட் எங்கே.. என்று ஆவலோடு கேட்டார்
காரணம் அவருக்கு 1-2 மாதமாக எந்த ஆர்டரும் வராமல் காஞ்சி போய் கிடந்தார்
அவர் கிளினிக்க்கில் பேஷண்ட் இல்லாமல் ஈ ஒட்டிக்கொண்டு.. காத்து வாங்கி கொண்டு இருந்தது
வாங்க டாக்டர்.. என்று சொல்லி கோபால் தலைகீழாக கட்டி தொங்க விட்டு இருந்த ஜெயில் செல்லுக்கு அழைத்து போனார் 401
இருவரும் செல்லை நோக்கி வேகமாக போனார்கள்
அங்கே